மதுரையில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் வாக்களிப்பு

மதுரை மாநகராட்சித் தேர்தலில் நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல்ராஜ் தனது வாக்கை பதிவு செய்தார்;

Update: 2022-02-19 06:45 GMT

மதுரை மாநகராட்சி தேர்தலில்  நிதி அமைச்சர் பழனிவேல்தியாகராஜன்  வாக்களித்தார்

மதுரையில் நிதி அமைச்சர் வாக்களித்தார் தமிழக நிதி மற்றும் மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மதுரை, காக்கைபாடினியார் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் தமது வாக்கினை பதிவு செய்தார்.

Tags:    

Similar News