மதுரையில் புதுப்பிக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை திறப்பு விழா

மதுரையில் புதுப்பிக்கப்பட்ட ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது.;

Update: 2021-12-17 17:37 GMT

புதுபிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட ஜோய் ஆலுக்காஸ் நகைக்கடை திறந்து வைக்கப்பட்டது.

மதுரை நேதாஜி ரோட்டில், புதுபிக்கப்பட்டு தரம் உயர்த்தப்பட்ட ஜோய் ஆலுக்காஸின் மறு சீரமைக்கப்பட்ட நகைக் கடை திறப்பு விழா நடைபெற்றது.

இது குறித்து ஜோய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் தலைவர் கூறுகையில், மதுரை மக்கள் எங்கள் நிறுவனத்துக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். அதற்காக மதுரை மக்களுக்கு நன்றி செலுத்துகிறோம்.

மதுரை நேதாஜி ரோட்டில் உள்ள ஜோய் ஆலுக்காஸ், மறு சீரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு விழா கண்டுள்ளது.இங்கு உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் எண்ணங்களை அறிந்து புதுவிதமான டிசைன்களை தரவுள்ளோம் என்றார்.

Tags:    

Similar News