மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகள் திறந்து வைப்பு
மதுரை அரசு மருத்துவமனையில் பல்வேறு சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.;
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதியதாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல் வேறு சிகிச்சை பிரிவுகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். இவை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்காக வந்துள்ளன. விழாவில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மருத்துவமனை முதல்வர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.