மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆலாத்தூர் ஆர்.ஆர். மஹாலில், சமுக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒரு நாள் பயிற்சியில், அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தொடர்பான கண்காட்சியை, மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் தலைமையில், பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.