மதுரை மாநகராட்சி 57வது வார்டு திமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

மதுரை மாநகராட்சி 57வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வாக்கு சேகரித்தார்.;

Update: 2022-02-08 11:25 GMT

மதுரை மாநகராட்சி 57வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

57-வது வார்டு திமுக வேட்பாளர் இந்திராணி மோதிலால் வாக்கு சேகரித்தார்.

மதுரை மாநகராட்சி 57வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் இந்திராணி மோதிலால் மெயின் ரோடு பகுதியில் வாக்கு சேகரித்தார்.

அவருடன் பகுதி செயலாளர் பொன் வசந்த், சி.சின்னம்மா, மதிமுக மாவட்ட துணை செயலாளர் சுருதி ரமேஷ், காங்கிரஸ் தொகுதி தலைவர் பாலு, மோகன் உட்பட திமுக பகுதி கழக நிர்வாகிகள், செயல்வீரர்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News