மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி திமுக கைப்பற்றியது
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 23 இடங்களில் திமுக வெற்றி பெற்று நகராட்சியை கைப்பற்றியுள்ளது.;
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில், 23 இடங்களில் திமுக வெற்றி பெற்று பெரும்பான்மையான வெற்றியுடன் மேலூர் நகராட்சியை திமுக கைப்பற்றியது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது நடைபெற்று முடிந்த நிலையில். 27 வார்டுகளில், 23 வார்டுகளில் திமுக வெற்றி அடைந்து பெரும்பான்மையை அடைந்து வெற்றி அடைந்தது. இரண்டு இடங்களில் அதிமுக, அமமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.