அலங்காநல்லூர் அருகே ஆதி சிவன் ஆலயத்தில் குடமுழுக்கு விழா
அலங்காநல்லூர் ஒன்றியம், சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் உள்ள கோயிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது;
அலங்காநல்லூர் ஆதிசிவன் ஆலய குடமுழுக்கு விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், சின்ன இலந்தைகுளம் கிராமத்தில் அமைந்துள்ள ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகத்தின்போது கலசத்தில் உள்ள புனிதநீரை சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் நடைபெற்றது.