மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் ரத்த தான விழிப்புணர்வு பிரசாரம்

Blood Donation Awareness Campaign at Madurai Meenakshi Mission Hospital

Update: 2022-06-14 08:15 GMT

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற உலக ரத்த தான விழிப்புணர்வு கையெழுத்தியக்கம்

மீனாட்சி மிஷன்  மருத்துவமனை ரத்த தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு, மதுரை  மீனாட்சி மிஷன் மருத்துவமனையில், இரத்தத்தானத்தைப் பற்றிய   விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  "இரத்த தானம் செய்வேன். உயிர் காப்பேன்" என்ற கையெழுத்து  இயக்கத்தை மருத்துவமனை நிர்வாகி டாக்டர் கண்ணன்  தொடங்கி வைத்தார். உடன் ,பொது மேலாளர்கள்  ஆடல், அழகுமுனி மற்றும் இரத்த வங்கி மேலாளர்  ரவி  ஆகியோர் கலந்து கொண்டனர் .

Tags:    

Similar News