மதுரையில் முருகன் வேடத்தில் வாக்குகள் சேகரித்த பாஜக வேட்பாளர்

மதுரை மாநகராட்சித் தேர்தலில், முருகன் வேடத்தில் வாக்குகள் சேகரித்த பாஜக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்.;

Update: 2022-02-10 11:45 GMT

மதுரை மாநகராட்சி 50 வது வார்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காந்திமதி, முருகன் வேடத்தில் வாக்கு சேகரித்தார். 

தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் நூதன முறையில் பிரசாரம் செய்து, வாக்கு சேகரித்து வருகின்றனர். அவ்வகையில்,  மாவட்ட செயலாளர் கே காந்திகுமாரி, முருகன் வேடம் அணிந்த பக்தருடன் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார். அவருடன் வரவேற்புக்குழு மாவட்ட தலைவர் கிருஷ்ணன், வார்டு பொறுப்பாளர்கள் பன்னீர்செல்வம், பால்பாண்டி உட்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News