மதுரையில், மழையால் சுவாமி புறப்பாடு ரத்து

அடாது பெய்த மழை காரணமாக மதுரை சித்திரை திருவிழாவில் சுவாமி புறப்பாடு ரத்து

Update: 2022-04-11 16:21 GMT

மதியம் முதல் இடைவிடாதுபெய்த மழை காரணமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரின் இன்றைய மாசி வீதி உலா ரத்து செய்யப்பட்டது. 

கோயில் முன், அஷ்ட சக்தி மண்டபத்தில் வாகனத்தில் புறப்பட தயாராக இருந்த மீனாட்சி, பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பாடு ஆகாமல் கோவிலுக்கு திரும்பினர்.

Tags:    

Similar News