மதுரை மாநகராட்சியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மதுரை மாநகராட்சி 36- 48-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.;

Update: 2022-02-04 12:01 GMT

மதுரை மாநகராட்சி 36- 48-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மதுரை மாநகராட்சி 36- 48-வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு போட்டியிட 36- வார்டு கோமதிபுரம் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் மற்றும் 48- வார்டு காந்தி பொட்டல் சாரதா சுப்பிரமணியன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். உடன் சிவாஜி மன்றம் காந்தி பொட்டல் சிலை பராமரிப்புக்குழு தலைவர் சாமிக்காளை, பச்சைமணி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

Tags:    

Similar News