வெற்றி பெற்ற கையோடு திமுகவில் இணைந்த அதிமுக கவுன்சிலர்

தேர்தலில் வெற்றி பெற்றவுடன் திமுகவில் இணைந்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அதிமுக கவுன்சிலர்;

Update: 2022-02-22 13:00 GMT

மதுரையில் அமைச்சர் மூர்த்தி முன்னிலையில்  திமுகவின் இணைந்த அதிமுக கவுன்சிலர்

வெற்றி பெற்ற அதிமுக கவுன்சிலர் திமுகவில் இணைந்தார். மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அருண்சுந்தர் பிரபு, அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Tags:    

Similar News