கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 32 பேருக்கு கொரோனா பாதிப்பு; 27 பேர் குணமடைந்தனர்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது

Update: 2021-09-12 15:14 GMT

பைல் படம்.

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய கொரானா நிலவரம்

இன்றைய பாதிப்பு 32

குணமடைந்தவர்கள் 27

இறப்பு 1

சிகிச்சையில் 262

Tags:    

Similar News