உளுந்தூர்பேட்டை அருகே வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர் கோட்டையில் வீட்டின் பீரோவை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை;
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட எலவனாசூர் கோட்டையில் பூட்டியிருந்த வீட்டில் பீரோவை உடைத்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
இது குறித்து எலவனாசூர் கோட்டை காவல்துறையினர் கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்