உளுந்தூர்பேட்டையில் வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்

உளுந்தூர்பேட்டையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்;

Update: 2021-08-09 14:00 GMT

உளுந்தூர்பேட்டையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி  விவசாயிகள் போராட்டம்

உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News