உளுந்தூர்பேட்டை அருகே நகை பாலிஷ் போடுவதாக கூறி நகை திருட்டு

உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்ற மர்மநபர்

Update: 2021-08-03 12:57 GMT

கேமராவில் பதிவான நகை திருடிய மர்மநபர் உருவம்

உளுந்தூர்பேட்டை அருகே கூந்தலூர் கிராமத்தில் வசிக்கும் வயதான தம்பதிகளிடம் தங்க நகை பாலிஷ் போடுவதாக கூறி மர்மநபர் 5 பவுன் தங்க நகையை எடுத்து சென்று விட்டான். 

இது குறித்து தம்பதியினர் காவல்துறையில் புகார் அளித்தனர். போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது மர்மநபரின் உருவம் பதிவாகியிருந்தது. கேமராவில் பதிவான மர்ம நபரை போலீஸ் வலைவீசித் தேடி வருகிறது

Tags:    

Similar News