கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியர் பொறுப்பேற்க உள்ளார்.

Update: 2021-06-14 11:32 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த கிரண் குராலா மாற்றப்பட்டார், அவருக்கு பதிலாக புதிய ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர் பொறுப்பேற்கிறார், இவர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்து இருந்த போது திண்டிவனத்தில் சார்‌ ஆட்சியராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News