சங்கராபுரம் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சங்கராபுரம் தொழிற் பயிற்சி நிலையத்தில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
கள்ளகுறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. தொழிற்பயிற்சி நிலையத்திற்கு இன்று வருகை தந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், அங்கு மாணவர்களுக்கு அளிக்கப்படும் தொழிற்பயிற்சிகள் குறித்து பயிற்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.