ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த மழை நிலவரம்

ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த சராசரி மழையளவு 6.1மி மீ-ராக பதிவாகியுள்ளது.;

Update: 2021-11-24 03:30 GMT
பைல் படம்.

ஈரோடு மாவட்டத்தின் நேற்றைய(23.11.2021) மழை நிலவரம்:

கோபிச்செட்டிப்பாளையம்- 12.0மிமீ

கொடுமுடி- 30.4மிமீ

நம்பியூர் - 3.0மிமீ

சென்னிமலை - 21.0மிமீ

மொடக்குறிச்சி - 2.0மிமீ

கொடிவேரி - 17.2மிமீ

குண்டேரிப்பள்ளம் - 19.0மிமீ

மாவட்டத்தின் மொத்த மழையளவு 104.4மிமீ

மாவட்டத்தின் சராசரி மழையளவு 6.1மிமீ

Tags:    

Similar News