500 மரங்களை நட்ட தமிழ் மாநில காங்கிரஸ்
சித்தோடு நான்கு வழி சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.;
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நடப்பட்ட மரங்கள்.
ஈரோடு அருகே சித்தோடு நான்கு வழி சாலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மரம் வளர்ப்போம், மழை பெறுவேம் என்ற அடிப்படையில் 500 க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது. இதில் பூவன், வெப்பமரம், புளியமரம், அரசமரம், நாவல் மரம் அகியவை நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட மாநில தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.