ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகம், கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.;
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சமத்துவ பொங்கல்
ஈரோடு தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் அணியின் மாவட்ட அமைப்பாளர் நைல் ராஜா தலைமையில் சமத்துவ பொங்கல் வைத்து தமிழர் திருநாள் கொண்டாடப்பட்டது
முன்னதாக கோலமிட்டு கரும்புகள் வைத்து புதுப்பானையில் பொங்கல் வைத்தபோது பொங்கி வந்த போது வாழ்த்தொலி எழுப்பினர். இந்த விழாவில் திமுக நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம் மற்றும் மாவட்ட மாநகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.