ஈரோடு பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 19:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

திங்களூர்

1.கினிபாளையம் தொடக்கப்பள்ளி(சுயநிதி) - கோவிசீல்டு - 100

2. கரண்டிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3. சி.எஸ்.ஐ. பள்ளி, பிரப் நகர் - கோவிசீல்டு - 100

4. குள்ளம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

5. ஆயகவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

6. சி.எஸ்.ஐ பள்ளி பிரப் நகர் - கோவிசீல்டு - 100

7. தொடக்கப்பள்ளி, காஞ்சிகோவில் - கோவிசீல்டு - 50

8. பாண்டியம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 50

சென்னிமலை

1. சிறுகளஞ்சி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. பஞ்சங்காட்டூர் தொடக்கப்பள்ளி, வரப்பாளையம் - கோவிசீல்டு - 100

3. கொம்மகோயில் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. உறுமாண்டாம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

5. உலகபுரம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

6.முருகந்தொழுவு நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

7. செண்ட்.சேவியர் மேல்நிலைப்பள்ளி, வடுகபாளையம் - கோவிசீல்டு - 100

8. செண்ட்.சேவியர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி, கே.ஜி.வலசு - கோவிசீல்டு - 100

9. கொடுமணல் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

Tags:    

Similar News