நம்ம தொகுதி : பெருந்துறை

பெருந்துறை தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 14:22 GMT

தொகுதி எண்: 103

மொத்த வாக்காளர்கள் - 2,27,398

ஆண்கள் - 1,10,325

பெண்கள் - 1,17,067

மூன்றாம் பாலினம் - 6

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - சி. ஜெயக்குமார்

கொமக - கே. கே. சி. பாலு

தேமுதிக - பி. ஆர். குழந்தைவேலு

மநீம - சி. ஏ. நந்த்குமார்

நாம் தமிழர் - லோகநாதன்

Tags:    

Similar News