காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி..!

காய்கறி, தக்காளி விலை வீழ்ச்சி.அதை பற்றி இப்பதிவில் காணலாம்.;

Update: 2025-02-24 04:50 GMT

கடந்த சில நாட்களாக கிலோ, 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட பட்டை அவரை நேற்று, 40 ரூபாய்க்கு விற்றது. கருப்பு அவரை, 50 ரூபாய்க்கு விற்றது.

முருங்கை விலையிலும் சரிவு

கிலோ, 150 ரூபாய்க்கு விற்ற முருங்கை, ௧00 ரூபாயாக விலை சரிந்தது.

தக்காளி விலையில் கணிசமான வீழ்ச்சி

விலை எகிறி கலக்கத்தை ஏற்படுத்திய தக்காளி கிலோ, ௧௦ ரூபாய் முதல் ௨௦ ரூபாய் வரை விற்றது.

மார்க்கெட்டில் பிற காய்கறி விலை

கத்திரிக்காய் 30

வெண்டைக்காய் 40

பீர்க்கங்காய் 40

புடலங்காய் 30

மிளகாய் 30

முள்ளங்கி 25

சவ்சவ் 60

முட்டைகோஸ் 20

கோவக்காய் 30

பீட்ரூட் 35

கேரட் 60

உருளைக்கிழங்கு 40

பாவற்காய் 40

காலிபிளவர் 25

கருணைக்கிழங்கு 70

பச்சை பட்டாணி 60

சின்ன வெங்காயம் 50

பெரிய வெங்காயம் 50

மக்கள் மகிழ்ச்சி

பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News