சூரியம்பாளையம் பகுதி மக்களுக்கு திமுகவினர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கல்
சூரியம்பாளையம் பகுதிக்குட்பட்ட ஏழை எளிய மக்களுக்கு திமுகவினர் அத்தியாவசிய பொருட்கள் வழங்கினர்.;
சூரியம்பாளையம் பகுதியில் அமைச்சர் முத்துச்சாமி.
ஈரோடு மாநகர திமுக சார்பில் சூரியம்பாளையம் பகுதிக்குட்பட்ட அம்பேத்கர் நகர் பகுதியில் வசிக்கும் ஏழை மக்கள் எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.
இதில் திமுக கழக நிர்வாகிகள் மாநகர செயலாளர் சுப்பிரமணியம் மாவட்ட துணைச் செயலாளர் பொருளாளர் பழனிசாமி முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.