அரியப்பம்பாளையத்தில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழா!

அரியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக 2 முதல்வர் மருந்தகங்களை நமது அரியப்பம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி மகேஸ்வரி செந்தில்நாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.;

Update: 2025-02-25 09:30 GMT

ஈரோடு : அரியப்பம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட வேளாண்மை உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்கம், அரியம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் சார்பாக 2 முதல்வர் மருந்தகங்களை நமது அரியப்பம்பாளையம் பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி மகேஸ்வரி செந்தில்நாதன் அவர்கள் துவக்கி வைத்தார்.

அவருடன் அரியப்பம்பாளையம் பேரூர் திமுக செயலாளர் திரு A. S. செந்தில்நாதன் MA, LLM அவர்களும் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகளும், வார்டு கவுன்சிலர்களும், வார்டு கிளைக் கழகச் செயலாளர்களும், பொதுமக்களும், கூட்டுறவு சங்க பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News