இன்று சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்
இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;
கீழ்காணும் அனைத்து இடங்களிலும் தலா 100 எண்ணிக்கையில் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.
புளியம்பட்டி
1. காரபாடி அரசு மேல்நிலைப்பள்ளி
2.கவிலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி
3.பனயம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி
4. தொப்பம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி
5. பெரியகள்ளிப்பட்டி நடுநிலைப்பள்ளி
உக்கரம்
1. மேட்டூர் நடுநிலைப்பள்ளி
2. நடுநிலைப்பள்ளி அரசூர்
3. ஏ.ஜிபுதூர் நடுநிலைப்பள்ளி
4. புதுபீர்கடவு ஆரம்பப்பள்ளி
5. நஞ்சப்பகவுண்டன் புதூர் நடுநிலைப்பள்ளி