சத்தியமஙகலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமஙகலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-23 02:15 GMT

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது

புளியம்பட்டி

1. மாரம்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி

2.கொப்பம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி

3.வரப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி

4.பனயம்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி

5. தொட்டம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி

6. ஐய்யம்பாளையம் ஆரம்பப்பள்ளி


உக்கரம்

1. வேடச்சின்னனூர் நடுநிலைப்பள்ளி

2. நடுநிலைப்பள்ளி அரசூர்

3. கொமராபாளையம் நடுநிலைப்பள்ளி

4. பசுவபாளையம் நடுநிலைப்பள்ளி

5. கோனமூலை நடுநிலைப்பள்ளி

6.காரலயம் நடுநிலைப்பள்ளி

தாளவாடி

1.அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ,சுஜில்கரை

2.ஜே.ஆர்.எஸ் புரம் ஆரம்பப்பள்ளி

3.மாவெள்ளம் ஆரம்பப்பள்ளி

Tags:    

Similar News