சத்தியமங்கலம் பகுதியில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

சத்தியமங்கலம் பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.;

Update: 2021-09-24 01:30 GMT

தாளவாடி

1.தளவாடி - கோவிசீ்ல்டு - 70

2. தலமலை - கோவிசீ்ல்டு - 30

3. கும்ப்தபுரம் - கோவிசீ்ல்டு - 30

4. சூசைபுரம் - கோவிசீ்ல்டு - 30

5. குருபரகுண்டி - கோவிசீ்ல்டு - 30

6. பைனாபுரம் - கோவிசீ்ல்டு - 30

7. பனஹல்லி - கோவிசீ்ல்டு - 30

8. ஹொங்கல்வாடி - கோவிசீ்ல்டு - 30

9. மவனத்தம் - கோவிசீ்ல்டு - 30

10. ஜெர்மலம் - கோவிசீ்ல்டு - 30

11. கனக்கரை - கோவிசீ்ல்டு - 30

உக்கரம்

1. கல்கடம்பூர் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. மல்லியம்மன்துர்க்கம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

3. பவளகுட்டை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

4. இருட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50

5. கடகநல்லி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 100

6 எக்கதூர் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 50


புளியம்பட்டி

1. அரசு உயர்நிலைப்பள்ளி, பனையம்பள்ளி - கோவிசீல்டு - 200

2. மல்லியம்பட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

3. பெரியகள்ளிபட்டி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

4. அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 150

5. வெங்கநாய்க்கன்பாளையம் நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags:    

Similar News