ஈரோடு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் தடுப்பூசி போடும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-17 19:30 GMT

பைல் படம்.

கீழ்காணும் அனைத்து இடங்களிலும் கோவிசீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

தாளவாடி

1.தளவாடி - கோவிசீல்டு - 200

2. தலமலை - கோவிசீல்டு - 70

3.தளவாடி - கோவிசீல்டு - 70

4.சூசைபுரம் - கோவிசீல்டு - 70

5. மல்லாங்குளி - கோவிசீல்டு - 70

6.பைனாபுரம் - கோவிசீல்டு - 100

7. கெட்டவாடி - கோவிசீல்டு - 70

8. ஹொங்கல்வாடி - கோவிசீல்டு - 100

9. வங்காளதொடி - கோவிசீல்டு - 70

10. கெர்மளம் - கோவிசீல்டு - 100

11. ஒருதி - கோவிசீல்டு - 70

சத்தியமங்கலம்

1. கெஞ்சனூர் மேல்நிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

2. ஆலத்துகொம்பை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

3. சதுமுகை நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 150

புளியம்பட்டி

1. வின்னப்பள்ளி, புதுரோடு தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

2. குரும்பபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

3.தட்ச பெருமாபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 100

4. புங்கம்பள்ளி நடுநிலைப்பள்ளி - கோவிசீல்டு - 200

5. தெசிபாளையம் தொடக்கப்பள்ளி - கோவிசீல்டு - 200

6. தொடக்கப்பள்ளி, பன்னையம்பள்ளி - கோவிசீல்டு - 200

Tags:    

Similar News