பவானி சாகரில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் (தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளர்.;

Update: 2021-05-02 11:09 GMT

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளர் பண்ணாரி வெற்றி பெற்றுள்ளார். 

மொத்தம் 27 சுற்றுகள் எண்ணி முடிக்கப்பட்டன. இதில்,  அ.தி.மு.க வேட்பாளர் அ. பண்ணாரி 99,181 வாக்குகள் கிடைத்தன.  திமுக கூட்டணி சார்பில்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.எல். சுந்தரம் 83,173 வாக்குகள் பெற்றுள்ளார். 

இதன் மூலம், அ.தி.மு.க வேட்பாளர் அ. பண்ணாரி 16,008 வாக்குகள் வித்தியாசத்தில், வெற்றி பெற்றார்.

Tags:    

Similar News