பவானி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடும் இடங்கள்

பவானி பகுதிகளில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் அட்டவணை வெளியிட்டுள்ளது.

Update: 2021-07-12 01:40 GMT

அம்மாபேட்டை

1. ஒலகடம் - நாகிரெட்டிபாளையம் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 170

2. சிங்கம்பேட்டை மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 150

3. குறிச்சி உயர்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 170

4. பூனாச்சி நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -150

5. ஓட்டபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு – 150

6. புதூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு - 100

7. ரெட்டிபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 170

8. கடப்பநல்லூர் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு -௧௦௦


அதானி

1. கீழ்வானி ஆரம்பப்பள்ளி –கோவிசீல்டு -150

2. சி.டி.பாளையம் ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 170

3. வேப்பத்தி ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு – 170

4. சங்கரபாளையம் நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு -150

5. அதானி புதுக்காடு ஆரம்பப்பள்ளி – கோவிசீல்டு - 170


பவானி

1.ஓடத்துறை மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 170

2. தட்டார்பாளையம் உயர்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 100

3. புன்னம் மேல்நிலைப்பள்ளி – கோவிசீல்டு – 170

4.தொத்திபாளையம் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு - 170

5.சென்னபுலியூர் துவக்கப்பள்ளி – கோவிசீல்டு - 150

6. ஐம்பை நடுநிலைப்பள்ளி – கோவிசீல்டு - 170

Tags:    

Similar News