ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
ஈரோடு மாவட்டத்தில் இன்று 151 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
ஈரோடு மாவட்டத்தில் 11.09.21 இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மாவட்டத்தில் இன்று 151 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்தோர் வீடு திருப்பியோர் எண்ணிக்கை 128 ஆக உள்ளது.
மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் -1258 பேர், இன்று தொற்றால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மாவட்டத்தில் மொத்தம் பாதிப்பு - 99,697 பேர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 97,775 பேராக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிகை 664 ஆக உயர்ந்துள்ளது.