நம்ம தொகுதி : பவானி

பவானி தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-04 14:35 GMT

தொகுதி எண்: 104

மொத்த வாக்காளர்கள் - 2,40,531

ஆண்கள் - 1,18,231

பெண்கள் - 1,22,291

மூன்றாம் பாலினம் - 9

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - கே. சி. கருப்பண்ணன்

திமுக - ஏ. சி. துரைராஜ்

அமமுக - எம். இராதாகிருஷ்ணன்

மநீம - கே. சதானந்தம்

நாம் தமிழர் - சத்தியா

Tags:    

Similar News