சங்கமேஸ்வரர் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப் பட்டது

ஈரோடு , பவானி சங்கமேஸ்வரர் கோவில் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வரும் முக்கிய ஸ்தலம் ஆகும், சிவாலயமும் , விஷ்ணு ஆலயமும் ஒருங்கே கொண்ட கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி விழா சொர்க்கவாசல் திறக்கப் பட்டது. ஆதிகேசவப்பெருமாள் , சொந்தரவல்லி தயாருக்கு வழிபாடுகள் நடைபெற்றது . பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.;

Update: 2020-12-25 03:28 GMT



பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் ஆலயம் திருநணா என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் ஈரோட்டில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள இறைவன் 'சங்கமேஸ்வரர்', அம்பிகை 'வேதநாயகி' ஆவர்.

https://www.instanews.city/tamil-nadu/erode/bhavani/--753254

படங்கள் : திருநாணா சுப்பு 

Similar News