மொரப்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண் அடித்து கொலை

மொரப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண் மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2022-03-15 14:45 GMT

பைல் படம்.

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த ராமாபுரம் கிராமத்தில் வீட்டில் தனியாக இருந்த இந்திராணி(59) என்பவர் மர்மமான முறையில் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்தில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News