அதிமுக கோட்டை தர்மபுரி மாவட்டத்தை கைப்பற்றிய திமுக

தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக கோட்டையை திமுக கைப்பற்றியது

Update: 2022-02-24 03:00 GMT

நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19 ஆம்தேதி நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை நேற்று தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் நடந்தது. இதில் திமுக மற்றும் அதன்; கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 136 பேரூராட்சி வார்டுகளில் திமுக கூட்டணி 100 இடங்களை கைப்பற்றியது. அதிமுக 15 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

பி. மல்லாபுரம் பேரூராட்சி

1 வது வார்டில் விஜயலட்சுமி (பாமக) 2வது வார்டில் ஸ்ரீதா (விசிக) 3 ஆவது வார்டில் செண்பகம் (திமுக ) 4 வது வார்டில் சின்னவேடி (விசிக) 5 வது வார்டில் கல்பனா (திமுக) 6 வது வார்டில் சின்னபாப்பா (திமுக) 7 வது வார்டில் பொன்னியப்பன் (பாமக) 8 வது வார்டில் பழனி (பாமக) 9 வது வார்டில் ஸ்ரீ கொகுல்நாத் (திமுக) 10 வது வார்டில் ராஜாமணி (திமுக) 11 வது வார்டில் ஹசீனா (திமுக) 12 வது வார்டில் கௌசல்யா (திமுக) 13 வது வார்டில் சாந்தி (திமுக) 14 வது வார்டில் மகேஸ்வரி(திமுக) 15 வார்டில் அஸ்லம் (திமுக) திமுக 10 விசிக 2 பாமக 3 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளனர்.

கம்பைநல்லூர் பேரூராட்சி

1 வது வார்டில் சரவணன் (அதிமுக) 2 வது வார்டில் சங்கீதா (திமுக) 3 வது வார்டில் நந்தினி (சுயேட்சை) 4 வது வார்டில் முருகன் (திமுக) 5 வது வார்டில் ஜீவா (திமுக) 6 வது வார்டில் (சாந்தி) திமுக 7 வது வார்டில் குமுதா (அதிமுக) 8 வது வார்டில் ரமேஷ் (பாமக) 9 வது வார்டில் குமார் (திமுக) 10 வது வார்டு விஜயலட்சுமி (திமுக) 11 வது வார்டு முருகம்மாள் (பாமக) 12 வது வார்டு கிருஷ்ணன் (திமுக) 13 வது வார்டு அஜந்தா (பாமக) 14 வது வார்டு ஆதிமூலம் (சுயேட்சை) 15 ஆவது வார்டு மதியழகன் (பாமக) கம்பைநல்லூர் பேரூராட்சியில் திமுக 7 அதிமுக 2 பாமக 4 சுயேட்சைகள் 2 வெற்றிபெற்றுள்ளனர்.

பாப்பிரெட்டிபட்டி பேரூராட்சி

1 வது வார்டில் செந்தில் (திமுக) 2 வது வார்டில் சங்கீதா (திமுக) 3 வது வார்டில் செல்வம் (திமுக) 4 வது வார்டில் லட்சுமி (திமுக) 5 வது வார்டில் சுதா (திமுக) 6 வது வார்டில் ஜெயசந்திரன் (திமுக) 7 வது வார்டில் கௌசல்யா (திமுக) 8 வது வார்டில் கேமலா (திமுக) 9வது வார்டில் ரவி (திமுக) 10 வது வார்டில் சங்கீதா (விசிக) 11 வது வார்டில் மாரி (சுயேட்சை) 12 வது வார்டில் தமிழ்செல்வி (திமுக) 13 வது வார்டில் ஷகிலாபானு (சுயேட்சை) 14 வது வார்டில் மாணிக்கம் (காங்கிரஸ்) 15 வது வார்டில் பிரபாகரன் (திமுக) திமுக 10 விசிக 1 சுயேட்சை 2 காங்கிரஸ் 1 வெற்றிபெற்றுள்ளனர்.

பாப்பாரப்பட்டி

1 வது வார்டில் அண்ணாமலை (அதிமுக) 2 வது வார்டில் பத்மா (திமுக) 3 வது வார்டில் தமிழ்செல்வன் (திமுக) 4 வது வார்டில் சரிதா (திமுக) 5 வது வார்டில் மாலதி (திமுக) 6வது வார்டில் ஹாஜிராபி (சுயேட்சை) 7வது வார்டில் பூங்குழலி (திமுக) 8 வது வார்டில் விஸ்வநாதன் (சிபிஐ எம்) 9 வது வார்டில் கல்பனா (திமுக) 10 வது வார்டில் தர்மலிங்கம் (திமுக) 11 வது வார்டில் பிருந்தா (திமுக) 12 வத வார்டில் விஜய்ஆனந்த் (திமுக) 13 வது வார்டில் ஜபியுல்லா (சுயேட்சை) 14 வது வார்டில் தமிழ்செல்வி (திமுக) 15வது வார்டில் மல்லிகா (திமுக) திமுக 11 அதிமுக 1 சிபிஐஎம் 1 சுயேட்சை 2 வெற்றிபெற்றுள்ளனர்.

பாலக்கோடு பேரூராட்சி

1 வது வார்டில் குருமணிநாதன் (அதிமுக) 2 வது வார்டில் விமலன் (அதிமுக) 3 வது வார்டில் பிரியா (திமுக) 4 வது வார்டில் சாதிக்பாஷா (திமுக) 5 வது வார்டில் ஹசீனா ( போட்டியின்றி தேர்வு திமுக ) 6 வது வார்டில் பத்தேகான் (திமுக) 7 வது வார்டில் ரூஹித் (திமுக) 8 வது வார்டில் லட்சுமி (திமுக) 9 வது வார்டில் தீபா (திமுக) 10 வது வார்டில் தாஹசீனா (திமுக) 11 வது வார்டில் ஆயிஷா (போட்டியின்றி தேர்வு சுயேட்சை ) 12 வது வார்டில் சரவணன் (அதிமுக) 13 வது வார்டில் ஜெயந்தி (திமுக) 14 வது வார்டு பிரேமா (திமுக) 15 வது வார்டு சிவசங்கரி (திமுக) 16 வது வார்டு நாகலட்சுமி (திமுக) 17 வது வார்டு முரளி (திமுக) 18 வது வார்டு மோகன் (திமுக) அதிமுக 3 திமுக 14 சுயேட்சை ஒன்று போட்டியின்றி தேர்வு

பென்னாகரம் பேரூராட்சியில் 1 வது வார்டில் ராதிகாபாய் (அதிமுக) 2 வது வார்டில் சுமதி (திமுக) 3 வது வார்டில் ஜெயக்கொடி (திமுக) 4 வது வார்டில் முருகன் (பாமக) 5வது வார்டில் வீரமணி (திமுக) 6 வது வார்டில் மோசின்கான் (திமுக) 7 வது வார்டில் பவுனேசன் (திமுக) 8 வது வார்டில் ஜடையன் பீமன் (அதிமுக) 9வது வார்டில் குமார் (தேமுதிக) 10 வது வார்டில் ரேவதி (விசிக) 11 வது வார்டில் ஜெயந்தி (திமுக) 12 வது வார்டில் ஷானு (திமுக) 13 வது வார்டில் கமலேசன் (சுயேட்சை) 14 வது வார்டில் வள்ளியம்மாள் (திமுக) 15 வது வார்டில் பூவரசன் (திமுக) 16 வது வார்டில் பொன்னழகி (தேமுதிக) 17 வது வார்டில் நிரோஷா (திமுக) 18 வது வார்டில் சுமித்ரா (பாமக) அதிமுக 2 திமுக 10 பாமக 2 தேமுதிக 2 விசிக 1 சுயேட்சை 1 வெற்றிபெற்றுள்ளனர்.

அரூர் பேரூராட்சி

1 வது வார்டில் அறிவழகன் (அதிமுக) 2 வது வார்டில் நிவேதா (அதிமுக) 3 வது வார்டில் முசரத் (அதிமுக) 4 வது வார்டில் அன்புமணி (பாமக) 5 வது வார்டில் சரிதா (சுயேட்சை) 6 வது வார்டில் வித்யா (அதிமுக) 7 வது வார்டு ஜெயலட்சுமி (திமுக) 8 வது வார்டில் கலைவாணன் (அதிமுக) 9வது வார்டில் மகாலட்சுமி (திமுக) 10 வது வார்டில் உமாராணி (திமுக) 11 வது வார்டில் இந்திராணி (திமுக) 12 வது வார்டில் தனபால் (திமுக) 13 வது வார்டில் அருள்மொழி (திமுக) 14 வது வார்டில் முல்லைரவி (திமுக) 15 வது வார்டில் பூபதி (அதிமுக) 16 வது வார்டில் ஜீவா (சுயேட்சை) 17 வது வார்டில் ராணி (அதிமுக) 18வது வார்டில் பெருமாள் (பாமக) அதிமுக 7 திமுக 7 பாமக 2 சுயேட்சை 2 வெற்றிபெற்றுள்ளனர்.

கடத்தூர் பேரூராட்சி

1 வது வார்டில் சரவணன் (திமுக) 2 வது வார்டில் மல்லிகா (திமுக) 3 வது வார்டில் பரமேஸ்வரி (திமுக) 4 வது வார்டில் கார்திக் (திமுக) 5 வது வார்டில் தீர்தகிரி (விசிக) 6 வது வார்டில் மணி (திமுக) 7 வது வார்டில் சின்னபொண்ணு (திமுக) 8வது வார்டில் 8 வது வார்டில் சபியுல்லா (அதிமுக) 9 வது வார்டில் முனிராஜ் (திமுக) 10 வது வார்டில் ஸ்ரீ தேவி (திமுக) 11 வது வார்டில் துளசி (அதிமுக) 12 வது வார்டில் அம்பிகா (திமுக) 13 வது வார்டில் காமாட்சி (பாமக) 14 வது வார்டில் உண்ணாமலை (திமுக) 15 வது வார்டில் மயில்சாமி (விசிக) திமுக 10 அதிமுக 2 விசிக 2 பாமக 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளனர்.

காரிமங்கலம் பேரூராட்சி

1 வது வார்டில் சிவக்குமார் (திமுக) 2 வது வார்டில் இந்திராணி (அதிமுக) 3 வது வார்டில் மாதப்பன் (திமுக) 4 வது வார்டில் சத்தி (திமுக) 5 வது வார்டில் பிரியா (திமுக) 6 வது வார்டில் நாகம்மாள் (அதிமுக) 7 வது வார்டில் மனோகரன் (திமுக) 8வது வார்டில் சீனிவாசன் (திமுக) 9 வது வார்டில் சுரேந்திரன் (திமுக) 10 வது வார்டில் ராஜம்;;மாள் (தி;முக) 11 வது வார்டில் கீதா (திமுக) 12 வது வார்டில் சதீஷ்குமார் (காங்கிரஸ்) 13 வது வார்டில் செவத்தா (அதிமுக) 14 வது வார்டில் ரமேஷ் (திமுக) 15 வது வார்டில் இராதா (திமுக) திமுக 11 அதிமுக 3 காங்கிரஸ் 1 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.

மாரண்டஅள்ளி பேரூராட்சி

1 வது வார்டில் கீதா (திமுக) 2 வது வார்டில் லட்சுமி (திமுக) 3 வது வார்டில் யதீந்தர் (திமுக) 4 வது வார்டில் கோவிந்தன் (அதிமுக) 5 வது வார்டில் வெங்கடேசன் (திமுக) 6 வது வார்டில் கார்திகேயன் (சுயேட்சை) 7 வது வார்டில் ரீனா (திமுக) 8 வது வார்டில் புவனேஸ்வரி (சுயேட்சை) 9 வது வார்டில் விஸ்வநாதன் (சுயேட்சை) 10 வது வார்டில் அபிராமி (திமுக) 11 வது வார்டில் சிவக்குமார் (திமுக) 12 வது வார்டில் கார்திகா (திமுக) 13 வது வார்டில் வெங்கடேசன் (திமுக) 14 வது வார்டில் அனிதா (அதிமுக) 15 வது வார்டில் சுகந்தி (திமுக) திமுக 10 அதிமுக 2 சுயேட்சை 3 இடங்களையும் பிடித்துள்ளனர்.

Tags:    

Similar News