தர்மபுரி மாவட்டத்தில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இன்று 21பேர் சிகிச்சை குணமடைந்து வீட்டுக்கு திரும்பினார்கள்.
நேற்றுவரை 199 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது மொத்தம் 194 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் இல்லை.