தர்மபுரி மாவட்டத்தில் 8ம் தேதி 19 பேருக்கு கொரோனா
தர்மபுரி மாவட்டத்தில் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
தர்மபுரி மாவட்டத்தில் 8ம் தேதி மட்டும் புதிதாக 19 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 19 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார், 235 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.