கடலூர் மாவட்டத்தில் 88,190 பேருக்கு தடுப்பூசி

கடலூர் மாவட்டத்தில் 88,190 பேருக்கு நேற்று நடந்த சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-09-13 06:36 GMT

பைல் படம்

கடலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் டோஸ் தடுப்பூசியை 70197பேர் செலுத்திக் கொண்டனர். 2வது டோஸ் தடுப்பூசியை 17, 993 பேர் செலுத்திக் கொண்டனர்.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் நடந்த கொரோனா சிறப்பு முகாமில் 88,190 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

Tags:    

Similar News