வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் ஓட்டு கேட்டார் பண்ருட்டி அதிமுக வேட்பாளர்

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி தொகுதி அதிமுக வேட்பாளர் நெல்லிக்குப்பம் அனைத்து வர்த்தக சங்க நிர்வாகிகளிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.;

Update: 2021-04-02 07:15 GMT

பண்ருட்டி அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்கள் இன்று நெல்லிக்குப்பம் அனைத்து தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகளை சந்தித்து எனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அவருடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு பாலகிருஷ்ணன் சுதாகர் தனுசு உடன் இருந்தனர் .வேட்பாளரை வரவேற்ற நெல்லிக்குப்பம் நகர அனைத்து தொழில் வர்த்தக சங்கம் நகர தலைவர் நாசர் வேட்பாளருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் செயலாளர் ஜெய.ராமலிங்கம் பொருளாளர் சம்சுதீன் மற்றும் ஏராளமான சங்க நிர்வாகிகள் உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News