நெய்வேலி தொகுதியில் திமுக வெற்றி
நெய்வேலி தொகுதியில் திமுக சபா ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.;
நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் சபா ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.
சபா ராஜேந்திரன் தி.மு.க. 75177
ஜெகன், பாமக 74200
ரமேஷ், நாம் தமிழர் 7785
பக்தரட்சகன் அமமுக 2230
இளங்கோவன், ஐஜெகே 1011