கடலூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு;
கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கை வசதிகள், மருந்து இருப்புகள், பணியாளர்களின் வருகை பதிவேடு அது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்