கடலூர் மாவட்டத்தில் இன்று 360 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 360 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.;
கடலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக 360 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 461 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, 3184 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.