கடலூர் மாவட்டத்தில் 6ம் தேதி 42 பேருக்கு கொரோனா
கடலூர் மாவட்டத்தில் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் இறந்துள்ளார் என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 6ம் தேதி மட்டும் புதிதாக 42 பேருக்கு தொற்று உறுதியானது. இன்று 54 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இன்று ஒருவர் பலி பலியாகியுள்ளார், 448 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.