புவனகிரியில் கொரோனா பராமரிப்பு மையத்தை அமைச்சர் திறந்து வைத்தார்
புவனகிரியில் கொரோனா பராமரிப்பு மையத்தை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்;
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ALC சமுதாயக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா பராமரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் அவர்கள் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.