கொரோனா தடுப்பு ஊசி இன்று சென்னை வருகை
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து சென்னைக்கு இன்று இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வருகிறது.;
கொரோனா வைரஸ் தடுப்பூசி மருந்துகள் புனேவிலிருந்து சென்னைக்கு இன்று மாலை இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் வருகிறது.
சென்னை பழைய விமானநிலையம் கேட் எண் 6 வழியாக மருந்து பாா்சல்கள் அடங்கிய கண்டெய்னா்கள் வெளியே கொண்டு வரப்படும்.தமிழக சுகாதாரத்துறையினா் வந்து மருந்துகளை பெற்றுக்கொள்வாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.