நம்ம தொகுதி : விருகம்பாக்கம்

விருகம்பாக்கம் தொகுதி பற்றிய விபரங்கள்

Update: 2021-04-01 09:14 GMT

தொகுதி எண்: 22

மொத்த வாக்காளர்கள் - 291218

ஆண்கள் - 145167

பெண்கள் - 145961

மூன்றாம் பாலினம் - 90

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

அதிமுக - விருகை வி. என். இரவி

திமுக - ஏ. எம். வி. பிரபாகர் ராஜா

தேமுதிக - பி. பார்த்தசாரதி

மநீம - சினேகன்

நாம் தமிழர் - இராஜேந்திரன்

Tags:    

Similar News