நம்ம தொகுதி : வில்லிவாக்கம்

வில்லிவாக்கம் தொகுதி பற்றிய விபரங்கள்;

Update: 2021-04-01 04:00 GMT

தொகுதி எண்: 14

மொத்த வாக்காளர்கள் - 254992

ஆண்கள் - 125030

பெண்கள் - 129899

மூன்றாம் பாலினம் - 63

போட்டியிடும் முக்கிய கட்சி வேட்பாளர்கள்

மநீம - DR. சந்ததாஷ் பாபு

அதிமுக - ஜே.சி.டி.பிரபாகர்

நாம் தமிழர் - இரா ஸ்ரீதர்

தேமுதிக - சுபமங்களம் டில்லிபாபு

திமுக - வெற்றியழகன்

Tags:    

Similar News