'நமக்கு நாமே' திட்டத்துக்கு ரூ.300 கோடி: அரசாணை வெளியிட்டது அரசு

நமக்கு நாமே திட்டத்துக்கு ரூ.300 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Update: 2021-09-14 05:00 GMT

தமிழக அரசு, 'நமக்கு நாமே' திட்டத்துக்கு ரூ.300 கோடி நிதியை ஒதுக்கி, அரசாணை பிறப்பித்துள்ளது.

உள்ளூர் சமூகங்களுடன் இணைந்து உள்ளூரின் முக்கியமானப் பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் மீண்டும் நமக்கு நாமே திட்டம் மீணடும் அறிமுகப்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை உட்பட அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.300கோடியில்,  'நமக்கு நாமே' திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News